ராமேஸ்வரம் துறைமுகம்
இராமேஸ்வரம்துறைமுகம்:
இத்துறைமுகம் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ளது.
இராமேஸ்வரம் துறைமுகத்தில் ஒரு தனியார் தொழில்முனைவோர் அக்னிதீர்த்தக்கரையில் குறைந்த அளவிலான தூரத்திற்கு பயணிகள் படகுப்போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துறைமுகஎல்லைகளுக்கானஅரசாணை:
1 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 79o |
19’’ 19’ |
30’ 48’ |
வடக்கு கிழக்கு |
2 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 79o |
19’’ 29’ |
30’ 00’ |
வடக்கு கிழக்கு |
3 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 79o |
14’’ 29’ |
00’ 00’ |
வடக்கு கிழக்கு |
4 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 79o |
14’’ 21’ |
00’ 18’ |
வடக்கு கிழக்கு |
அ.ஆ.நி.எண்.110, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, நாள் 18.06.2009.
துறைமுகத்தில்செயல்பாடுகள்:
பயனர்களிடமிருந்துதரைவாடகைவசூல்.
ஒரு தனியார் இயக்குபவரால் நடத்தப்பட்டு வரும் குறுகியதூர பயணிகள் படகுப் போக்குவரத்து சேவையை மேற்பார்வை செய்தல்.
தொடர்புவிவரங்கள்:-
தமிழ்நாடுகடல்சார்வாரியத்தின்அலுவலகம்,
துறைமுகஅலுவலர், துறைமுகஅலுவலகம், இராமேஸ்வரம்-623526 தமிழ்நாடு, இந்தியாதொலைநகல்:- 04573-221267.