பாம்பன் துறைமுகம்
பாம்பன் துறைமுகம்:
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழமையான துறைமும், இந்தியன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையை பாம்பன் கால்வாய் (பாம்பன் கணவாய்) இணைக்கிறது.
துறைமுகத்தின் அட்சதீர்க்க பரவல் மற்றும் அரசாணை:
1. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 790 |
21’ 13’ |
30’‘ 13’‘ |
வடக்கு கிழக்கு |
2. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 790 |
17’ 13’ |
13’‘ 13’’ |
வடக்கு கிழக்கு |
3. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 790 |
15’ 15’ |
31’‘ 43“ |
வடக்கு கிழக்கு |
4. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 790 |
13’ 15’ |
30’‘ 43’‘ |
வடக்கு கிழக்கு |
5. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 790 |
11’ 08’ |
45’‘ 54’‘ |
வடக்கு கிழக்கு |
6. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 790 |
16’ 08’ |
30’‘ 54’‘ |
வடக்கு கிழக்கு |
7. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 790 |
17’ 09’ |
04’‘ 16’‘ |
வடக்கு கிழக்கு |
8. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
090 790 |
21’ 09’ |
30’‘ 16’‘ |
வடக்கு கிழக்கு |
அரசாணை எண்.110, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, தேதி 18.06.2009.
துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள்:
ரயில்வே அதிகாரிகளால் Schenzer Span (ரயில் பாலம்) திறக்கப்படும்போது சிறிய அளவிலான கப்பல்கள், விசை படகுகள், மீன்பிடி கலங்கள் பாம்பன் கால்வாய் வழியாக பால்க் விரிகுடாவிற்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையே வழிகாட்டப்படுகின்றன.
தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள்:
O/o தமிழ்நாடு கடல்சார் வாரியம்,
துறைமுக பாதுகாப்பாளர், துறைமுக அலுவலகம்,
பாம்பன் – 623 526.
இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
அலுவலக தொலைநகல்: 04573 – 231422.