கன்னியாகுமரி துறைமுகம்
கன்னியாகுமரிதுறைமுகம்:
இத்துறைமுகம் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது. இது அருகில் உள்ள விவேகானந்தர் நினைவுப்பாறைக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கும் இடையிலான இணைப்பைவழங்குகிறது.
துறைமுகஎல்லைகளுக்கானஅரசாணை:
1 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
080 77o |
05’’ 35’ |
30’ 00’ |
வடக்கு கிழக்கு |
2 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
080 77o |
04’’ 35’ |
30’ 00’ |
வடக்கு கிழக்கு |
3 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
080 77o |
04’’ 33’ |
00’ 00’ |
வடக்கு கிழக்கு |
4 |
அட்சரேகை தீர்க்க ரேகை |
080 77o |
05’’ 33’ |
30’ 00’ |
வடக்கு கிழக்கு |
அ.ஆ.நி. எண்.110, நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறை,நாள் 18.06.2009.
துறைமுகஉள்கட்டமைப்பு/ வசதிகள்பற்றியவிவரங்கள்:
- அலைத்தடுப்பியுடன் கூடிய படகணையும் வசதி.
- சுற்றுலாப் படகில்பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தேவையான வசதிகள்.
- விவேகானந்தர் நினைவுப்பாறைத் தோணித்துறை நீட்டிப்புப்பணிகள், சாகர்மாலா /உள்நாட்டு சரக்கு தோணித்துறை திட்டத்தின் கீழ் இந்தியஅரசின் நிதியுதவியுடன், தமிழ்நாடுகடல்சார் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
துறைமுகத்தில்செயல்பாடுகள்:
விவேகானந்தர் பாறைமற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கும் இடையேயான பயணிகள் படகுப் போக்குவரத்து , பூம்புகார் படகுப் போக்குவரத்துக்கழகத்தால் (தமிழ்நாடுஅரசுநிறுவனம்) இயக்கப்படுகிறது
தொடர்புவிவரங்கள்:-
தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் அலுவலகம்,
துறைமுகப் பாதுகாப்பாளர் ,துறைமுக அலுவலகம், கன்னியாகுமரி -629 702 தமிழ்நாடு, இந்தியா, தொலைபேசி :- 04652/248270.