Screen Reader Access Login

உடன்குடி துறைமுகம்

உடன்குடி துறைமுகம் :

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மாக் கழகம் (TANGEDCO) தூத்துக்குடி மாவட்டத்தில் 1600 மெகாவாட் திறன் கொண்ட சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் திட்டத்திற்கு நிலக்கரியைப் பெறுவதற்காகவும் திறந்த வெளி தோணித்துறையினை நிறுவவுவதற்காகவும் இத்துறைமுகத்தை உருவாக்க முனைந்துள்ளது.

துறைமுக எல்லைகள், வரம்புகள் மற்றும் அரசாணை:

1.

அட்சரேகை

தீர்க்க ரேகை

080

780

26’

04’

21’’

45’’

வடக்கு

கிழக்கு

2.

அட்சரேகை

தீர்க்க ரேகை

080

780

23’

09’

27’’

29’’

வடக்கு

கிழக்கு

3.

அட்சரேகை

தீர்க்க ரேகை

080

780

22’

08’

31’’

57’’

வடக்கு

கிழக்கு

4.

அட்சரேகை

தீர்க்க ரேகை

080

780

26’

04’

06’’

33’’

வடக்கு

கிழக்கு

அரசாணை நிலை எண்.282, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை (எச்.என்2),  தேதி 16.09.2010.

துறைமுகம் சார்ந்த தொழிற்சாலை:

1600 மெகாவாட் திறன் கொண்ட மிக உய்ய அனல்மின் நிலையம் (Super Critical Thermal Power Project) தி/ள் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் உருவாக்கப்பட உள்ளது.

துறைமுக உள்கட்டமைப்பு/ வசதிகள் பற்றிய விவரங்கள்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) தங்களது உடன்குடியில் உள்ள அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரியை மூடிய கன்வேயல் சிஸ்டம் மூலம் கையாளும் வகையில் ஒருஅணுகு தோணித்துறையை உருவாக்க முனைந்துள்ளனர்.

துறைமுக மேம்பாட்டாளர்/இயக்குபவரின் தொடர்பு விவரங்கள்:

தி/ள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO),

NPKRR மாளிகை, 144, அண்ணா சாலை, சென்னை – 600 002.

தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி : 044 – 2852 0131.

தொடர்பு விவரங்கள் :

O/o தமிழ்நாடு கடல்சார் வாரியம்,

171, தெற்கு கேசவப் பெருமாள்புரம்,

கீரின்வேஸ் ரோடு, இராஜா அண்ணாமலைபுரம்,

சென்னை – 600 028.

தொலைபேசி: 044-24641232, 24934481.