Screen Reader Access Login

திருக்கடையூர் துறைமுகம்

திருக்கடையூர் துறைமுகம் :

தி/ள் PPN பவர் ஜெனரேட்டிங் நிறுவனம், பிள்ளை பெருமாள் நல்லூரில் உள்ள 300 மெகாவாட் எரிவாயு ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்திற்கு தேவையான ஒரு முனை நங்கூர மிதவை மூலம் நாப்தாவை கையாளுவதற்காக இந்த துறைமுகத்தை உருவாக்கியது. PY-01 எண்ணெய் வயலில் இருந்து இயற்கை எரிவாயு தி/ள் ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி லிமிடெட் ஆல் கையாளப்படுகிறது. இந்த துறைமுகம் 2001 – முதல் செயல்பட்டு வருகிறது.

துறைமுக எல்லைகள், வரம்புகள் மற்றும் அரசாணை:

1.

அட்சரேகை

தீர்க்க ரேகை

110

790

04’

51’

27.5’’

29.3’’

வடக்கு

கிழக்கு

2.

அட்சரேகை

தீர்க்க ரேகை

110

790

05’

52’

31.0’’

32.5’’

வடக்கு

கிழக்கு

3.

அட்சரேகை

தீர்க்க ரேகை

110

790

05’

56’

31.0’’

02.5’’

வடக்கு

கிழக்கு

4.

அட்சரேகை

தீர்க்க ரேகை

110

790

03’

56’

18.0’’

02.5’’

வடக்கு

கிழக்கு

5.

அட்சரேகை

தீர்க்க ரேகை

110

790

03’

52’

18.0’’

32.5’’

வடக்கு

கிழக்கு

6.

அட்சரேகை

தீர்க்க ரேகை

110

790

04’

51’

22.7’’

28.9’’

வடக்கு

கிழக்கு

அரசாணை நிலை எண்.152, போக்குவரத்து  துறை, தேதி 30.07.1996.

துறைமுகம் சார்ந்த தொழில்:

330 மெகாவாட் எரிவாயு ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் தி/ள் PPN பவர் ஜெனரேட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட், சென்னை-ஆல் உருவாக்கப்பட்டது.

துறைமுக உள்கட்டமைப்பு/ வசதிகள் பற்றிய விவரங்கள்:

1) இழுவைப் படகுகள்/படகுகள் போன்றவற்றை நிறுத்துவதற்கு 150மீ நீளமும், 6மீ அகலமும் கொண்ட சுமார் 2.5மீ ஆழம் வரை செல்லும் RCC தோணித்துறை.

2) 15.5மீ ஆழத்தில் எடலில் நிறுவப்பட்டுள்ள ஒருமுனை நங்கூர மிதவை.

3) நாப்தா உறிஞ்சு குழாய்.

4) கடல் நீரை உறிஞ்சும் (ம) வெளியேற்றுக் குழாய்கள்.

துறைமுக மேம்பாட்டாளர்/இயக்குபவரின் தொடர்பு விவரங்கள்:

தி/ள் PPN பவர் ஜெனரேட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட்,

3வது தளம், ஜாவர் பிளாசா, 1-A, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,

சென்னை – 600 034.

தமிழ்நாடு.

தொலைபேசி : 044-2823 3021

தொலைநகல் : 044-2821 4667.

தொடர்பு விவரங்கள்:

தமிழ்நாடு கடல்சார் வாரியம்,

துறைமுக பாதுகாப்பாளர், திருக்கடையூர் துறைமுகம்,

PPN பவர் பிளாண்ட் பம்ப் ஹவுஸ், வேப்பஞ்சேரி – 609 311.

திருக்கடையூர் அஞ்சல், தரங்கம்பாடி தாலுக்,

நாகப்பட்டினம் மாவட்டம்

தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி : 04364 – 288099.