சிலம்பிமங்களம் துறைமுகம்
சிலம்பிமங்கலம் துறைமுகம் :
தி/ள் ராம்கோ சிமெண்ட் லிமிடெட் சென்னை, நிறுவனத்தினர் தங்களது சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி இறக்குமதி மற்றும் Clinker ஏற்றுமதிக்கான ஒரு அணுகு தோணித்துறையை உருவாக்கிட உத்தேசித்தது.
துறைமுக அட்ச தீர்க்க பரவல் மற்றும் அரசாணை:
1. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 790 |
34’ 45’ |
00’’ 30’’ |
வடக்கு கிழக்கு |
2. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 790 |
33’ 53’ |
30’’ 00’’ |
வடக்கு கிழக்கு |
3. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 790 |
32’ 53’ |
17.30’’ 00’’ |
வடக்கு கிழக்கு |
4. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 790 |
33’ 45’ |
19.40’’ 32.00’’ |
வடக்கு கிழக்கு |
அரசாணை எண்.12, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை (எச்.எம்1), தேதி 01.03.2017.
துறைமுகம் சார்ந்த தொழிற்சாலை:
அனல் மின் நிலையம் மற்றும் சிமெண்ட் உற்பத்தி ஆலை.
துறைமுக உள்கட்டமைப்பு/வசதிகள் பற்றிய விவரங்கள்:
இந்நிறுவனம் சட்டப்பூர்வ அனுமதி பெறுவதற்கான பணிகளை செய்து வருகிறது.
துறைமுக மேம்பாட்டாளர்/இயக்குபவரின் தொடர்பு விவரங்கள்:
ராம்கோ சிமெண்ட் லிமிடெட், ஆராஸ் கார்ப்பரேட் சென்டர்,
5வது தளம், 98-A, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600 004.
தொடர்பு விவரங்கள் :
O/o தமிழ்நாடு கடல்சார் வாரியம்,
171, தெற்கு கேசவப் பெருமாள்புரம்,
கீரின்வேஸ் ரோடு, இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி: 044-24641232, 24934481.