PY 03 எண்ணெய் துறைமுகம்
PY 03 எண்ணெய் வயல் துறைமுகம் :
தி/ள் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடெக்க்ஷன் லிமிடெட் நிறுவனத்தினர் கடலூருக்கு தென் கிழக்கில் PY 03 எண்ணெய் வளப்பகுதியை மேம்படுத்தியுள்ளனர். இத்துறைமுகம் எண்ணெய் கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெயை கப்பல்களில் ஏற்றுவதற்காக பிரத்தியோகமாக அளிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அட்ச தீர்க்க பரவல் மற்றும் அரசாணை:
1. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 800 |
19’ 03’ |
14’‘ 33’‘ |
வடக்கு கிழக்கு |
2. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 800 |
20’ 01’ |
16’‘ 00’‘ |
வடக்கு கிழக்கு |
3. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 800 |
18’ 58’ |
17’‘ 38’‘ |
வடக்கு கிழக்கு |
4. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 800 |
14’ 58’ |
07’‘ 13’‘ |
வடக்கு கிழக்கு |
5. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
110 800 |
13’ 02’ |
45’‘ 12“ |
வடக்கு கிழக்கு |
அரசாணை எண்.297, போக்குவரத்து துறை , தேதி 23.12.1997.
துறைமுகம் சார்ந்த தொழிற்சாலை:
தி/ள் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடெக்க்ஷன் இந்தியா லிமிடெட், சென்னை நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆழ்கடல் எண்ணெய் வளப்பகுதி.
துறைமுக உள்கட்டமைப்பு/வசதிகள் பற்றிய விவரங்கள்:
1. “தஹாரா“ மிதக்கும் சேமிப்பு கலமானது எண்ணெய் வயலில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
2. 2011 முதல் போதுமான எண்ணெய் கிடைக்காததால் எண்ணெய் உறிஞ்சும் பணிகள்
நடைபெறவில்லை.
துறைமுக மேம்பாட்டாளர்/இயக்குபவரின் தொடர்பு விவரங்கள்:
தி/ள் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடெக்க்ஷன் இந்தியா லிமிடெட்,
5வது தளம், வெஸ்ட்மினிஸ்டர் கட்டிடம்,
108, டாக்டர்.ராதாகிருஷணன் சாலை,
சென்னை – 600 004, இந்தியா
தொடர்பு விவரங்கள் :
O/o தமிழ்நாடு கடல்சார் வாரியம்,
171, தெற்கு கேசவப் பெருமாள்புரம்,
கீரின்வேஸ் ரோடு, இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி: 044-24641232, 24934481.