Screen Reader Access Login

பரங்கிப்பேட்டை துறைமுகம்

பரங்கிப்பேட்டை துறைமுகம் :

M/s IL & FS Ltd ன் துணை நிறுவனமான போர்டோ நோவா மேரிடைம் லிட் நிறுவனம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டையில் 4000 மெகாவாட் அளவுள்ள மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியைக் கையாள தனியார் முதலீட்டுத் துறைமுகத்தை உருவாக்க முனைந்துள்ளது.

துறைமுக அட்ச தீர்க்க பரவல் மற்றும் அரசாணை:

1.

அட்சரேகை

தீர்க்க ரேகை

110

790

31’

46’

39’’

00’’

வடக்கு

கிழக்கு

2.

அட்சரேகை

தீர்க்க ரேகை

110

790

30’

49’

46’’

42’’

வடக்கு

கிழக்கு

3.

அட்சரேகை

தீர்க்க ரேகை

110

790

29’

50’

40’’

03’’

வடக்கு

கிழக்கு

4.

அட்சரேகை

தீர்க்க ரேகை

110

790

30’

46’

53’’

39’’

வடக்கு

கிழக்கு

5.

அட்சரேகை

தீர்க்க ரேகை

110

790

30’

46’

53’’

19’’

வடக்கு

கிழக்கு

துறைமுகம் சார்ந்த தொழிற்சாலை:

400 மெகாவாட் அனல் மின் நிலையம் IL & FS லிமிடெட் மூலம் படிப்படியாக உருவாக்கப்படும்.

துறைமுக உள்கட்டமைப்பு/வசதிகள் பற்றிய விவரங்கள்:

இத்துறைமுகம் 2018 மே மாதத்தில் துறைமுக கட்டுமான நடவடிக்கைகளை தொடங்கியது. மேம்பாட்டாளரின் நிதிச் சிக்கல்கள் காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

துறைமுக மேம்பாட்டாளர்/இயக்குபவரின் தொடர்பு விவரங்கள் :

போர்டோ நோவா மேரிடைம் லிட் நிறுவனம்,

C/0, M/s IL & FS தமிழ்நாடு பவர் கம்பெனி லிட்,

4வது தளம், கே பி ஆர் டவர்ஸ்,

பழைய எண் 21, புதிய எண்.2, 1வது தெரு,

சுப்பா ராவ் நிழற்சாலை, கல்லூரி சாலை,

சென்னை – 600 006.

தொலைபேசி: 044-30725592/93.

தொடர்பு விவரங்கள் :

O/o தமிழ்நாடு கடல்சார் வாரியம்,

171, தெற்கு கேசவப் பெருமாள்புரம்,

கீரின்வேஸ் ரோடு, இராஜா அண்ணாமலைபுரம்,

சென்னை – 600 028.

தொலைபேசி: 044-24641232, 24934481.