பனையூர் துறைமுகம்
பனையூர் துறைமுகம் :
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (இந்திய அரசின் நிறுவனம்) துணை நிறுவனமான தி/ள் கோஸ்டல் தமிழ்நாடு பவர்லிட், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4000 மெகாவாட் திறன் கொண்ட மிகப் பிரமாண்டமான மின் நிலையத்தை (UMPP) உருவாக்க முன்வந்துள்ளது.
துறைமுக அட்ச தீர்க்க பரவல் மற்றும் அரசாணை:
1. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
120 800 |
18’ 02’ |
22.19’’ 12.73’’ |
வடக்கு கிழக்கு |
2. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
120 800 |
18’ 04’ |
45.08’’ 13.60’’ |
வடக்கு கிழக்கு |
3. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
120 800 |
17’ 05’ |
05.43’’ 20.84’’ |
வடக்கு கிழக்கு |
4. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
120 800 |
16’ 04’ |
09.40’’ 44.38’’ |
வடக்கு கிழக்கு |
5. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
120 800 |
17’ 01’ |
54.81’’ 53.76’’ |
வடக்கு கிழக்கு |
அரசாணை எண்.12, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை (எச்.எம்1), தேதி 01.03.2017.
துறைமுகம் சார்ந்த தொழிற்சாலை:
4000 மெகாவாட் திறன் கொண்ட மிகப் பிரமாண்ட அனல் மின் நிலையம் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
துறைமுக உள்கட்டமைப்பு/வசதிகள் பற்றிய விவரங்கள்:
சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
துறைமுக மேம்பாட்டாளர்/இயக்குபவரின் தொடர்பு விவரங்கள்:
தி/ள் தமிழ்நாடு கடலோர ஆற்றல் நிறுவனம்,
முதல் தளம், “உர்ஜநிதி“, 1, பாரகாம்பா லேன்,
கன்னாட் பிளேஸ், புதுடெல்லி – 110 001.
தொலைபேசி: 011-2345 6185.
தொடர்பு விவரங்கள் :
O/o தமிழ்நாடு கடல்சார் வாரியம்,
171, தெற்கு கேசவப் பெருமாள்புரம்,
கீரின்வேஸ் ரோடு, இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி: 044-24641232, 24934481.