கூடங்குளம் துறைமுகம்
கூடங்குளம் துறைமுகம்:
தி/ள் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்திற்குத் தேவையான திட்ட சரக்குகளைக் கையாளுவதற்காக இத்துறைமுகத்தை உருவாக்கியுள்ளது.
துறைமுக எல்லைகள், வரம்புகள் மற்றும் அரசாணை:
1. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
080 770 |
10’ 44’ |
24’’ 00’’ |
வடக்கு கிழக்கு |
2. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
080 770 |
07’ 44’ |
00’’ 00’’ |
வடக்கு கிழக்கு |
3. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
080 770 |
07’ 39’ |
00’’ 24’’ |
வடக்கு கிழக்கு |
4. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
080 770 |
09’ 39’ |
30’’ 24’’ |
வடக்கு கிழக்கு |
அரசாணை நிலை எண்.241, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை (எச்.என்2), தேதி 25.08.2004.
துறைமுகம் சார்ந்த தொழிற்சாலை:
தற்போது சரக்கு போக்குவரத்து நடைபெறவில்லை.
துறைமுக உள்கட்டமைப்பு/ வசதிகள் பற்றிய விவரங்கள்:
அதிக பரிமாணம் கொண்ட/மிக கனமான இயந்திரங்களைக் கையாளும் வகையில் நீர் தடுப்பிகளுடன் கூடிய RCC தோணித்துறை கட்டப்பட்டுள்ளது.
துறைமுக மேம்பாட்டாளர்/இயக்குபவரின் தொடர்பு விவரங்கள்:
இந்திய அணுமின் கழகம், கூடங்குளம் அஞ்சல்,
இராமநாதபுரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு – 627 106.
தொலைபேசி எண்: 04637 – 282201.
தொலை நகல் எண்: 04637 – 259715.
தொடர்பு விவரங்கள் :
O/o தமிழ்நாடு கடல்சார் வாரிய அலுவலர்,
துறைமுக பாதுகாப்பாளர்,
இந்திய அணுமின் கழகம், கூடங்குளம் அஞ்சல்,
இராமநாதபுரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு – 627 106, இந்தியா.