காட்டுப்பள்ளி துறைமுகம்
காட்டுப்பள்ளி துறைமுகம் :
திருவள்ளூர் மாவட்டத்தில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளம் மற்றும் சிறு துறைமுக வளாகம் (காமராஜர் துறைமுகத்தின் வடக்கில் அமைந்துள்ளது). இது ஒரு, அனைத்து பருவகால சர்வதேச தரத்துடன் கூடிய ஆழ்கடல், நேரடி கப்பலணையும் துறைமுகமாகும்.
துறைமுக எல்லைகள், வரம்புகள் மற்றும் அரசாணை:
1. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
130 800 |
18’ 20’ |
57.26’’ 45.33’’ |
வடக்கு கிழக்கு |
2. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
130 800 |
20’ 22’ |
45.33’’ 54.72’’ |
வடக்கு கிழக்கு |
3. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
130 800 |
20’ 23’ |
45.41’’ 27.96’’ |
வடக்கு கிழக்கு |
4. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
130 800 |
17’ 23’ |
40.15’’ 28.01’’ |
வடக்கு கிழக்கு |
5. |
அட்சரேகை தீர்க்க ரேகை |
130 800 |
17’ 20’ |
39.76’’ 49.00’’ |
வடக்கு கிழக்கு |
அரசாணை எண்.194, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை (எச்.எம்2), தேதி 01.08.2008.
துறைமுகம் சார்ந்த தொழில்:
1. கப்பல் கட்டுதல், கப்பல் பழுது பார்க்கும் மற்றும் பாகம் புனையும் நிலையம்
2. வணிக சரக்குகளை கையாளுவதற்கான சரக்கு பெட்டக தோணித்துறை
துறைமுக உள்கட்டமைப்பு/ வசதிகள் பற்றிய விவரங்கள்:
ஜனவரி 2013ல் இதன் செயல்பாடுகள் தொடங்கியது.
திருவாளர்கள் எல் அன்ட் டி ஷிப் பில்டிங் லிட் நிறுவனத்தாரால் இயக்கப்படும் கப்பல்கட்டும் தளம்.
1. கப்பல் தூக்கு மேடை வசதி, தோணித்துறை, பாகம் புனையும் நிலையம்
2. கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுது பார்ப்பு தவிர, நடுக்கடலில் அமைக்கப்படும் தள மேடைகளை உருவாக்குதல்.
தி/ள் மெரைன் இன்பிராக்ஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாரால் இயக்கப்படும் சிறுதுறைமுக வளாகம்:
1) இத்துறைமுகம் பொது சரக்குகள் மற்றும் சரக்குப் பெட்டகங்களைக் கையாளுகிறது.
2)மேலும் 1.5 கி.மீ நீளம் கொண்ட வடக்கு அலைநீர்த்தடுப்பி, 3 கி.மீ நீளம் கொண்ட தெற்கு அலைநீர்த்தடுப்பி, 5 கி.மீ அணுகு கால்வாய் மற்றும் 15மீட்டர் ஆழமுள்ள துறைமுகம்.
3)சரக்குப் பெட்டகத் தோணித்துறைகள் 1&2 பன்னாட்டு கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு (ISPS) இணக்கமான துறைமுக வசதி – வணிக சரக்கு கையாளும் பகுதி.
துறைமுக இயக்கு நிறுவனத்தின் தொடர்பு விவரங்கள்:
எம்.எஸ். மெரைன் இன்பிராக்ஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட்,
எண்.1/2,ராம்கான்ஸ் ஃபோர்டுனா டவர்ஸ், 4வது தளம்,
கோடம்பாக்கம் ஹைரோடு, நுங்கம்பாக்கம்,
சென்னை – 600 0034.
தொடர்பு விவரங்கள்:
எம்.எஸ் மைரைன் இன்பிராக்ஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட்,
காட்டுப்பள்ளி கிராமம், பொன்னேரி தாலுவா,
திருவள்ளூர் மாவட்டம்,
தொலைபேசி: 78239 41713
தமிழ்நாடு கடல்சார் வாரியம்:
துறைமுகப் பாதுகாப்பாளர்,
தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் அலுவலகம்,
காட்டுப்பள்ளி துறைமுகம், காட்டுப்பள்ளி கிராமம்,
பொன்னேரி தாலுகா, திருவள்ளூவர் மாவட்டம் – 600 120.
தொலைபேசி: 78239 88715.